லிஸ்ட் – ஏ பிரிவில் 53 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள பிரித்வி ஷா 52.54 சராசரியில் 2627 ரன்களைக் குவித்துள்ளார்.